LATEST NEWS3 weeks ago
“அவனை உடனே தூக்குங்க” ராணுவ ரகசியங்களை கசியவிட்ட துரோகிகள் யார்..? 50 டாப் அதிகாரிகளை வளைத்து டிரம்ப் அரசு அதிரடி வேட்டை… பெரும் பரபரப்பு..!!
அமெரிக்க ராணுவத்தின் அதிமுக்கிய ரகசியங்கள் ஊடகங்களில் கசிந்ததைத் தொடர்ந்து, பென்டகனில் பணியாற்றும் 50 உயர் ராணுவ அதிகாரிகளுக்கு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அதிரடியாக உண்மை கண்டறியும் சோதனையை நடத்தியுள்ளது. ஈரானுடன் போர் தீவிரமடைந்து...