CINEMA3 hours ago
“இது அப்பட்டமான கோழைத்தனம்..!” இணையப் பக்கிரிகளுக்கு எதிராக… குஷ்புவிற்கு ஆதரவாகப் பாய்ந்த ராதிகா சரத்குமார்..!!!
சமூக வலைத்தளங்களில் தங்களது சுய விளம்பரத்திற்காகவும், பார்வைகளைப் பெறுவதற்காகவும் நடிகை குஷ்புவின் மகள்களைப் பற்றி அவதூறாகவும் அநாகரிகமாகவும் விமர்சித்து வருபவர்களுக்கு குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். “தன் குட்டிகளைப் பாதுகாக்கும்...