CRIME2 days ago
பகீர்..! 4 ரவுண்ட் துப்பாக்கிச்சூடு… அலறியடித்து ஓடிய மக்கள்.. கார் வாஷிங் சென்டர் அதிபர் சுட்டுக்கொலை..! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், சனிக்கிழமை பிற்பகலில் 29 வயதான கார் வாஷிங் சென்டர் உரிமையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மிலக் கானம்-பிலாஸ்பூர் சாலையில் உள்ள கும்ஹரியா கலான் சந்திப்பில் அமைந்துள்ள...