LATEST NEWS9 hours ago
“காங்கிரஸ் தாவிடும்… உஷாரா இருங்க CM விஜய்..” வார்னிங் கொடுத்த பாஜக தலைவர் ராம் மாதவ்..!!
தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பாஜக மேலிடப் பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் மிகவும்...