CINEMA3 hours ago
எத்தனையோ குருவி இருக்க…தரைக்கே வராத அந்த ஒரு பறவை…பொருந்தாக் காதலின் பெருவலி! விக்ரம் – ஐஸ்வர்யா ராய் நடித்த ‘உசுரே போகுதே’ பாடலின் வரிகளுக்குள் இருக்கும் விநோத அர்த்தம்…!
தமிழ் திரையுலகில் மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து ஆகிய மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்துமே காலத்தைக் கடந்து ரசிக்கப்படுபவை. அந்த வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘ராவணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற...