LATEST NEWS1 day ago
“நன் தோற்க மாட்டேன்..!” வறுமையின் பிடியில் சிக்கிய குடும்பத்தைக் காப்பாற்ற 16 வயது சிறுமி செய்யும் காரியம்.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த சம்பவம்..!!
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான நந்தினி, தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரிக்ஷா ஓட்டி வரும் நெகிழ்ச்சியான கதை பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. தற்போது 11-ஆம் வகுப்பு படித்து வரும் நந்தினியின்...