LATEST NEWS3 hours ago
100 சவரன் நகை தந்தைக்குத்தான்..! ரிதன்யா வழக்கில் சென்னை HC வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!!
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, வரதட்சணையாக பெற்ற 100 சவரன் நகைகளை மீட்டு ரிதன்யாவின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம்,...