LATEST NEWS2 months ago
“பாய்… காய்ச்சல் வந்துடும் பார்த்து… வராட்டி கூட நீங்கள் வரவச்சுடுவீங்க போல…!” மழையில் நனைந்தபடி ரசிகர்களுடன் ஜாலி பேச்சு…! கொழும்பில் வைரலாகும் காயமடைந்த ரிஷப் பண்ட்டின் வீடியோ..!!
கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது, போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தோள்பட்டையில் வலியுடன் இருந்த இந்திய விக்கெட்...