LATEST NEWS23 minutes ago
பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்.. திடீரென தலைமறைவான திமுக MLA ..? வலைவீசித் தேடும் தனிப்படை போலீஸ்..!!
பெண் உயரதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் (MLA) வசந்தம் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,...