LATEST NEWS2 hours ago
“என்னை அழிக்க முடியாது…” ஒரே நாளில் 25 ரீல்ஸ்… வைரல் யூடியூபர் மதுமிதாவின் தடாலடி ரீ-என்ட்ரி..!!
நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல யூடியூபர் மதுமிதா (28). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவது, மகளின் மீது பணத்தைக் கொட்டுவது மற்றும் அதிக நகைகளை அணிந்து...