CINEMA3 hours ago
பழைய நினைவுகளுடன் மீண்டும் வருகிறது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”..! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் டிவி…!
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ், ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ஒரு தொடராகும். அண்ணன்-தம்பி பாசம் மற்றும் கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் தொடர், கடந்த 2023-ஆம் ஆண்டு வெற்றிகரமாக...