LATEST NEWS2 hours ago
“கும்பாபிஷேக ஏற்பாடுகளில் குளறுபடி..” கோவில் நிர்வாகம் மீது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் பரபரப்பு புகார்..!!
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் குடமுழுக்கு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளைச் செய்வதில் கோவில் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும் குளறுபடிகள் நிலவுவதாகவும் அறங்காவலர் குழுத் தலைவரும்,...