LATEST NEWS1 day ago
“செம நியூஸ்… தீபாவளிக்கு ரூ.20,000 முன்பணம்..” டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசின் பம்பர் ஆஃபர்..!!
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூ.20,000 வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தொகையானது ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 தவணைகளாகப் பிடித்தம் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தவெக அரசு...