LATEST NEWS2 hours ago
“நாங்க எந்த தொழிலும் பண்ணலையே..” ஆட்டோ டிரைவர் மனைவியை அலறவிட்ட ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி நோட்டீஸ்..! பதறிப்போய் எஸ்பி ஆபீஸ் ஓடிய தம்பதி.. பின்னணியில் நடந்தது என்ன..?!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவருக்கு, ரூ.4.75 கோடி ஜி.எஸ்.டி. வரி நிலுவையில் இருப்பதாக வந்த நோட்டீசால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பாபு நகரைச் சேர்ந்தவர் சையத் காதர்...