LATEST NEWS3 hours ago
“என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?!” வண்டி புதுசு ஆனா எஞ்சின் நிலைமை என்னாச்சு பாருங்க.. பைக் சர்வீஸில் மெக்கானிக்கையே தூக்கி வாரிப் போட்ட விநோத காட்சி.. நெட்டிசன்களை உலுக்கும் வைரல்..!!
புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளைச் சர்வீஸ் செய்யக் கொடுத்தபோது, அதன் எஞ்சினில் கண்ட காட்சி அனைவரையும் பேரதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வெறும் 25 கி.மீ மைலேஜ் மட்டுமே தந்ததால், எஞ்சினில் ஏதோ...