CRIME1 month ago
“சிபிஐ பேசுறோம்…” 22 நாட்கள் வீடியோ காலில் மிரட்டி ரூ.2 கோடி சுருட்டிய கும்பல்..! மகள் போட்ட ஒரே போன் காலால் அம்பலமான சைபர் நெட்வொர்க்..!!
டெல்லியில் உடல்நிலை குறைவால் சிகிச்சை பெற்றுவரும் 75 வயது முதியவரிடம், மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு 22 நாட்கள் ஆன்லைன் மூலம் தீவிர கண்காணிப்பில் வைத்து, அவருடைய ரூ.2 கோடி...