LATEST NEWS4 weeks ago
“எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது..!” தவெக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த முன்னாள் சபாநாயகர் அப்பாவு..!!
மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான...