LATEST NEWS2 hours ago
மக்களே உஷார்! சென்னைக்கு ரெட் அலர்ட்.. சைலண்ட் மோடில் இருந்தாலும் அலறிய போன்கள்.. பீதியில் சென்னைவாசிகள்..!!
சென்னையில் அதி கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் செல்போன்களுக்கு ‘செல் பிராட்காஸ்ட்’ தொழில்நுட்பம் மூலம் அவசரகால எச்சரிக்கை அனுப்பப்பட்டது. சைலண்ட் மோடில் இருந்த போன்களிலும் உரத்த...