LATEST NEWS1 day ago
“அய்யயோ.. வெள்ளத்தில் சிக்கி தவித்த பாண்டா..” அடுத்த நிமிடமே யானை செய்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை உறைந்து போகச் செய்த ‘அந்த’ ஒரு நொடி.. வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்..!!
நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அசுரத்தனமான மெகா வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, வெள்ளம் சூழ்ந்த சாலைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக மீட்புக் குழுவினர் இரவு பகலாக அசாத்திய வேகம் காட்டித் தீவிரமாகத் தேடி...