LATEST NEWS2 months ago
அய்யோ நெஞ்சே பதறுதே… கொஞ்சம் தவறினாலும் அவ்வளவுதான்… ரெயில் வரும்நேரத்தில் வாக்கருடன் தண்டவாளத்தைக் கடந்த மாற்றுத்திறனாளி..! அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் நடந்த பேரதிர்ச்சி..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் சம்பவம்...