LATEST NEWS1 month ago
தீபாவளிக்கு டபுள் தமாக்கா..! 2 மாத ரேஷன் பொருட்கள் மொத்தமாக வழங்க தமிழக அரசு திட்டம்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..!!
தீபாவளியையொட்டி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நவம்பர் மாதத்திற்குரிய ரேஷன் பொருள்களை இரண்டு மாதத்திற்கான தொகையுடன் சேர்த்து மொத்தமாக வழங்க தமிழ்நாடு அரசு தீவிர திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் இம்மாத இறுதியில்...