LATEST NEWS4 years ago
பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகும் ரேஷ்மா…. இனி அவருக்கு பதில் ராதிகாவாக இவர் தான்?….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்ப கதையாக ரசிகர்கள் மத்தியில் பலம் வருகிறது. தினம்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம்...