LATEST NEWS4 years ago
கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு…. ரசிகர்களை கிரங்கடிக்கும் ரைசா வில்சன்….. வைரல் புகைப்படம்….!!!
ரைசா வில்சன் மாடல் அழகியான இவர் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். மாடல் நடிகை என்று வலம் வந்த இவர் பெங்களூரில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி பின்னர் மாடலிங் துறையில் நுழைந்தவர்...