CINEMA2 months ago
மதிய உணவுக்கு அப்புறம் வண்டியா? முதலமைச்சர் விஜய்யின் வீடியோவை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்த ப்ளூ சட்டை மாறன்…!இதெல்லாம் ஒரு விளம்பரம்” என அலறவிடும் நெட்டிசன்கள்…!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத மாபெரும் எழுச்சியோடு அரியணை ஏறியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள்...