CINEMA1 month ago
பூமிகாவுக்கு ஜோடியாக வேண்டிய டான்ஸ் மாஸ்டர்…பிரபுதேவாவுக்குப் பதில் ஸ்ரீகாந்த்..! 24 ஆண்டுகளுக்குப் பின் ‘ரோஜாக் கூட்டம்’ படத்தின் ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி…!
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மற்றும் எதார்த்தமான இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்பவர் இயக்குநர் சசி. தனது அறிமுகத் திரைப்படமான ‘ரோஜாக் கூட்டம்’ என்பதில் தொடங்கி, பூ, டிஷ்யூம், சொல்லாமலே மற்றும் வசூல் சாதனை படைத்த ‘பிச்சைக்காரன்’...