LATEST NEWS1 day ago
ரோடு ஷோவில் நேர்ந்த அசம்பாவிதம்…! கார் மீது பறந்து வந்த பாட்டில்.. அதிர்ந்துபோன முதல்வர் விஜய்..! மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்திருந்த முதலமைச்சர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின்னர், அங்கிருந்து ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். அவரை வரவேற்பதற்காக சாலையின்...