LATEST NEWS3 weeks ago
“ஐயோ இதுல எப்படி வண்டி ஓட்டுறது..?” ரோடு பாதியா பிளந்து கிடக்குது.. நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
பீகாரில் அமைந்துள்ள ஒரு நெடுஞ்சாலைப் பாலத்தின் நடுவே பெரிய பிளவு ஏற்பட்டுள்ளைக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இரவும் பகலும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய வாகனங்கள் கடந்து...