LATEST NEWS2 hours ago
“எங்கெல்லாம் வழி கிடைத்ததோ.. அங்கெல்லாம் தப்பி ஓடினோம்…” இன்னமும் காடுகளுக்குள்ளயும் சுரங்கப்பாதைக்குள்ளயும் பல தொழிலாளர்கள் உதவிக்காகக் கதறிக்கிட்டு இருக்காங்க… நேபாள வெள்ள பேரழிவில் தப்பிய இளைஞர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் சிங் என்ற ரோஷன் சிங், நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர வெள்ளப் பெருக்கின் பயங்கரமான நேரில் கண்ட காட்சிகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இவர் நேபாளத்தில் மின் விநியோகம், நீர்மின்...