CINEMA3 months ago
பிரபல பாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்த பூஜா ஹெக்டே..? இணையத்தில் கசிந்த தகவல்.. ஷாக்கில் உறைந்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் ‘முகமூடி’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக விளங்குபவர் பூஜா ஹெக்டே. இவர் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ மற்றும் அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ (தளபதி 69) உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 35...