LATEST NEWS28 minutes ago
அய்யோ..! “கடன் வாங்கி மகளுக்குத் திருமணம் ஏற்பாடு செய்த தந்தை…” பத்திரிகை கொடுத்துவிட்டுத் திரும்பும் வழியில் நேர்ந்த கோரம்.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஊரக மாவட்டத்தில், மகளின் திருமணத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளுக்குத் திருமணப் பத்திரிகைகளைக் கொடுக்க இரு சக்கர வாகனத்தில் சென்ற...