LATEST NEWS3 weeks ago
கேரளாவில் கம்மி, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு ரேட்..? மின்சாரத்துறை முறைகேடு குறித்து ஸ்டாலின் சரமாரி கேள்வி..!
தமிழக மின்சாரத்துறையில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அண்டை மாநிலமான கேரளாவில் மின்சாரம் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் சூழ்நிலை இருக்கும்போது,...