LATEST NEWS3 years ago
5 கோடி பட்ஜெட்டில் உருவான லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?.. வியந்து போன ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் நுழைந்தவர் தான் பிரதீப் ரங்கநாதன். அதற்கு முன்பு இவர் சில குறும்படங்கள் இயக்கியுள்ளார். கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக...