LATEST NEWS3 months ago
இறப்பதற்குத் தடையா…? வயதானால் ஊரை விட்டே ஓட வேண்டும்… உலகிலேயே சாகக் கூட அனுமதி இல்லாத கொடூரமான நகரம் இதுதான்…!!
நார்வே நாட்டின் ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள லாங்கியர்பியன் நகரம், உலகின் மிக விசித்திரமான ஒரு சட்டத்திற்காகப் புகழ்பெற்றது. வட துருவத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த நகரத்தில் கடும் குளிர் நிலவுவதால், பனிக்கட்டி அடுக்கின் கீழ் புதைக்கப்படும்...