CINEMA3 hours ago
பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் இல்லைனாலும் விஜய்யா காரணம்?…லாரன்ஸைத் தொடர்ந்து…அதிகாரிகளுக்கு நாங்க ஓட்டு போடல…” – விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்… ஸ்ரீமன் பேட்டியால் கிளம்பிய புதுப்புயல்…!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது திரைத்துறையினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது துறையைச் சேர்ந்த ஒருவர் மாநிலத்தை ஆள்கிறார் என்ற உற்சாகத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் அவரை...