LATEST NEWS3 hours ago
அவகாசம் முடிந்தது… இனி இந்த லாரிகளுக்கு பர்மிட் கிடையாது..! தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!!
கனிமங்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களில் ஜி.பி.எஸ். இல்லாவிட்டால் இன்று முதல் அனுமதி சீட்டு வழங்கப்படாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...