LATEST NEWS3 years ago
லியோ படத்தில் ரசிகர்களுக்கு இப்படி ஒரு ட்விஸ்டா?… இதை யாருமே எதிர்பார்க்கல… விஜய் ரசிகர்களுக்கு குஷியான அப்டேட்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது...