LATEST NEWS1 day ago
“அதிமுகவிலிருந்து 15 MLA-க்கள் தவெகவில் ஐக்கியமா..? செங்கோட்டையன் பேச்சுக்கு லீமா ரோஸ் கொடுத்த பக்கா மாஸ் ரிப்ளை..!!”
அதிமுகவின் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணையவிருப்பதாக மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியிட்ட தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து அதிமுக தரப்பில் தங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில்...