LATEST NEWS3 months ago
அரசியல்வாதி அல்ல.. ஒரு பாசமுள்ள கணவர்…! மனைவி விலை கேட்டதும் சட்டென பர்ஸ் எடுத்த அதிபர்..! பாரம்பரிய சந்தையில் நெஞ்சை நெகிழ வைத்த தென் கொரிய அதிபரின் கியூட் வீடியோ..!!
தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங் மற்றும் அவரது மனைவி கிம் ஹை-க்யுங் ஆகியோர் சுவோனில் உள்ள பாரம்பரியமிக்க பால்டால்முன் சந்தைக்கு திடீர் பயணம் மேற்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு குறுகிய, நெஞ்சை நெகிழ வைக்கும்...