CINEMA5 months ago
நயன்தாரா புருஷன்”னு கூப்பிடுறது பெருமை தான்…! விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்… நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகின் நட்சத்திரத் தம்பதிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவர்கள். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், தான் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ நயன்தாராவின் கணவர் என்று அடையாளப்படுத்தப்படுவதை...