CINEMA1 day ago
“எனக்கு அப்பாவிடம் இதுதான் பிடிக்கும்..!” மேடையில் ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த சீக்ரெட்..!!
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. இப்படத்தில் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்....