LATEST NEWS3 years ago
612 கோடி பட்ஜெட்டில் லியோ படத்தை இயக்கிய இயக்குனருக்கு சம்பள பாக்கியா?.. அப்செட்டில் லோகேஷ் கனகராஜ்.. உண்மை என்ன..??
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் தன்னுடைய திரை பயணத்தில் குறுகிய காலத்தில் ஒரு அபாரமான வளர்ச்சியை பெற்றுள்ளார். இறுதியாக இவர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை...