CRIME21 minutes ago
“உன் குடும்பத்தோட மானத்தை வாங்கிடுவோம்..” ஒவ்வொரு மணி நேரமும் மிரட்டல் போன்..” 40 ஆயிரத்துக்காகக் காவலரையே உயிரோடு காவு வாங்கிய லோன் ஆப் கும்பல்!..
ஹைதராபாத்தில் லோன் ஆப் தொல்லை தாங்காமல் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசரத் தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம் 40,000 ரூபாய் கடன் வாங்கிய கோண்டாப்பூர் பட்டாலியன் காவலர் ஸ்ரீனு...