CRIME3 months ago
லக்னோ வழக்கின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்..! சிசிடிவி-யில் சிக்கிய அந்த மூன்றாவது நபர்..? அடுத்தடுத்து உடையும் மர்மங்கள்.. திடுக்கிடும் பிண்ணனி..!!
லக்னோவில் ஐசிஐசிஐ வங்கி அதிகாரி திவ்யா மிஸ்ரா, அவரது நாத்தனார் மற்றும் கணவர் மனஸ் பாஜ்பாய் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலையாளி மனஸின் சகோதரியும் மூத்த பத்திரிகையாளருமான பிரக்யா மிஸ்ரா,...