LATEST NEWS2 hours ago
“பக்கத்துல இருக்குற 3 அல்லக்கைகள் தான் பதில் சொல்றாங்க..! அதுவும் சம்பந்தே இல்லாம…” முதல்வரை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது பாய்ந்தது வழக்கு..!!
சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் கேட்கும் கேள்விகளுக்கு 3 அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பதாக திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் காட்டமாக விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நேற்று முதலமைச்சர் விஜய்யை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ‘முதலமைச்சர் கிட்ட கேள்வி...