தமிழ்நாட்டின் கொடைக்கானலில் உள்ள பிரபல வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கார்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடுவழியில் ஸ்தம்பித்து நின்றன....
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி மாநிலத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல், தமிழ்நாடு கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த...