LATEST NEWS2 months ago
திக் திக் நிமிடங்கள்!.. மரண பயம் காட்டிய மழைநீர்.. ராட்சத குழாய்க்குள் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவன்… கிராம மக்கள் நடத்திய அதிரடிப் போராட்டம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
உத்திரபிரதேசம் டெஹ்ராடூனின் விகாஸ்நகர் பகுதியில் உள்ள, கட்டுமானப் பணியில் இருக்கும் நவாப்கர் மேம்பாலம் எண்-1 அருகே சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த வடிகால் குழாய்க்குள் சிறுவன் ஒருவன் சிக்கி, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான். மழை பெய்து கொண்டிருந்த போது,...