LATEST NEWS3 hours ago
“இன்னும் பாக்கி ரூ.2000.. வாயைத் திறந்தா மாட்டிப்போம்..” விசித்திர முறையில் லஞ்சம் கேட்ட BDO… ரகசிய கேமராவில் சிக்கிய 20 வினாடி பகீர் வீடியோ!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கான்ட்ராக்டரிடம் பில் தொகைக்காக லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன் என்பவரை மாவட்ட கலெக்டர் ஷரண்யா அரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.. கடந்த சில...