CINEMA2 years ago
மூன்று மொழிகளில் வெளியாகும் “தி கோட்”…. தளபதி ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!
இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா...