LATEST NEWS1 month ago
யாருக்கு சாமி நீங்களாம்..? மலைப்பாம்பை வைத்து ஸ்கிப்பிங் விளையாடிய வாலிபர்கள்… வனத்துறை அதிரடி கோரிக்கை.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில், நான்கு இளைஞர்கள் உயிருள்ள இந்திய மலைப்பாம்பை கயிற்றுக்குப் பதிலாகப் பயன்படுத்தித் தாவு விளையாட்டில் ஈடுபடும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஸ்ட்ரீட் டாக் ஆஃப்...