LATEST NEWS2 months ago
“திமுகவினர் யாரும் திருமாவுக்கு நன்றி சொல்வதில்லை..!” வன்னி அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் பதிலடி.. சட்டசபையில் பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தவெக அமைச்சரான வன்னி அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவருக்கும் இடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவிப்பது குறித்து அரங்கேறிய அனல் பறக்கும்...